தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 7வது வருடாந்த தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் 2017

தீர்மானம் 01 அரசியல் தீர்வாக இரண்டுதேசங்கள் இணைந்த ஒருநாடு வடக்கு கிழக்கை பாராம்பரிய தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றைக் கொண்டிருப்பதனால் ஒரு தேசமாக உள்ளனர். ஒரு தேசத்திற்குரிய மக்களுக்கு பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையும், தனித்துவமான இறைமையும் உண்டு. மக்கள் கூட்டம் என்பது சிறுபான்மை இன மக்களையும், தேசமாக உள்ள மக்களையும் குறிப்பதால் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்த்தினை கேள்விக்குட்படுத்தக்கூடிய வகையில் மக்கள் கூட்டம் என அழைப்பது பொருத்தமற்றது. தமிழ் மக்கள் … Continue reading தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 7வது வருடாந்த தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் 2017